
மாவிலை
மாவிலை என்பது தமிழில் கட்டடக்கலை அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் குறிக்கோளுடைய ஒரு கூட்டுமுயற்சி ஆகும். வளங்குன்றா, பயன் செலவு மற்றும் மேம்பட்ட வீடமைப்புக்கான அறிவினை மக்களைப் பெறச் செய்வதிலேயே எங்களின் செயல்களின் மூலம் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த செயலினை கட்டடக்கலைத் துறைக்கான ஒரு கைமாறாக நாங்கள் கருதுகிறோம். தமிழில் கட்டடகலைக்கென பிரத்தியகேமாக மாத இதழ்களும், காணொளி ஆவணப்படங்களும் எங்களின் தொலைநோக்குத் திட்டங்களாக உள்ளன.

ச. மணிவண்ணன்
பொறியாளர் (பணி ஓய்வு), பெல் நிறுவனம், திருச்சி. தமிழ்ப் பற்றாளர். பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். நேர்மறை சிந்தனையாளர். அகவை அறுபதிலும் அயராது பயணிக்கும் இவர், தன் வசம் வரும் புதிய கருத்துகளையும், கொள்கைகளையும் ஆதரித்து வருபவர்.
CONTACT US
+91-9150858008
9/24, Vegavathi Street, Rajaji Nagar, Villivakkam, Chennai, Tamil Nadu - 600049